/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு
/
பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு
பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு
பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு
ADDED : மே 29, 2025 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தாம்பரம் மாநகராட்சி, சேலையூர், பாரதி நகர், பஜனை கோவில் தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.
அந்த குடியிருப்பின் பின்புறம் உள்ள, 'சிலாப்'பில், பூனை ஒன்று இறங்கி, அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதை கவனித்த குடியிருப்புவாசிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம், தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி, அந்த பூனையை மீட்டனர்.