/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டுகோள்

ADDED : செப் 19, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், போந்துார் ஏரியின் உபரிநீர் கால்வாய் உள்ளது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக, வாயலுார் ஏரிக்கு சென்றடைகிறது.
கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் புதர்மண்டி உள்ளதால், மழை காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைகின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், ஏரி உபரிநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெ.ராமகிருஷ்ணன், சித்தாமூர்.