/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கழிவுநீர் தேங்குவதால் தொற்று அபாயம்
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கழிவுநீர் தேங்குவதால் தொற்று அபாயம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கழிவுநீர் தேங்குவதால் தொற்று அபாயம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கழிவுநீர் தேங்குவதால் தொற்று அபாயம்
ADDED : நவ 06, 2025 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேங்குவதால் தொற்று அபாயம்
தி ருப்போரூர் பேரூராட்சி பழைய மாமல்லபுரம் சாலை அருகில், சான்றோர் தெரு -பழவேட்டம்மன் தெரு சந்திப்பு முன் இருந்த கால்வாய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைத்து மூடப்பட்டதால், தற்போது அந்த பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது.
பள்ளி வளாகம் அருகில் கழிவுநீர் தேங்குவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வ.ஸ்டாலின்,
திருப்போரூர்.