ADDED : செப் 25, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
இதில், 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டிகளில்வெற்றி பெறுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில்பங்கேற்பர்.