/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவமழை பாதிப்புகள் தொடர்பு எண்கள் வெளியீடு
/
பருவமழை பாதிப்புகள் தொடர்பு எண்கள் வெளியீடு
ADDED : அக் 15, 2024 08:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:வடகிழக்கு பருவமழையால், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க, கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்வது, ஏரிகள் பாதுகாப்பு, சாலைகளில் மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனடியாக செயல்படுத்த, இந்த கண்காணிப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.