/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மைப்பணியாளர்களுக்கு நல உதவி வழங்கி கவுரவிப்பு
/
துாய்மைப்பணியாளர்களுக்கு நல உதவி வழங்கி கவுரவிப்பு
துாய்மைப்பணியாளர்களுக்கு நல உதவி வழங்கி கவுரவிப்பு
துாய்மைப்பணியாளர்களுக்கு நல உதவி வழங்கி கவுரவிப்பு
ADDED : ஜன 18, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்பட்டினம்:கல்பாக்கம், புதுப்பட்டினம் வணிகர் சங்கத்தினர், துாய்மைப் பணியாளர்களுக்கு நலதிட்ட உதவி அளித்தனர்.
சங்க தலைவர் காதர் உசேன் தலைமையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பேரமைப்பு மாவட்ட தலைவர் பிரபாகரன், ஊராட்சி துாய்மைப் பணியாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கு, தலா ஐந்து கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். துாய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சமபந்தி பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது. சங்க செயலர் சாரங்கபாணி, பிற நிர்வாகிகள் பங்கேற்றனர்.