ADDED : பிப் 22, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவரம்:சோழவரம் அருகே, 27 வயது பெண் ஒருவர், காரனோடையில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். சூரப்பட்டைச் சேர்ந்தவர் உதயபாபு, 23; சட்ட கல்லுாரி மாணவர்.
இந்நிலையில், உதயபாபு பாலியல் தொல்லை கொடுப்பதாக, சோழவரம் காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் படி, உதயபாபுவை நேற்று போலீசார் கைது செய்தனர்.