sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விஷ பூச்சி கடித்து மாணவி பலி

/

விஷ பூச்சி கடித்து மாணவி பலி

விஷ பூச்சி கடித்து மாணவி பலி

விஷ பூச்சி கடித்து மாணவி பலி


ADDED : செப் 27, 2024 08:29 PM

Google News

ADDED : செப் 27, 2024 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த மணவாளன் மகள் மனோஜிதா, 20. கழிப்பட்டூர் தனியார் கல்லுாரியில், பி.டெக்., கெமிக்கல் இன்ஜியரிங் மூன்றாம் ஆண்டு படித்தார்.

கடந்த 26ம் தேதி, வீட்டில் உறங்கியபோது, காலை 4:45 மணிக்கு, அவரது இடதுகை நடுவிரலில் விஷ பூச்சி கடித்துள்ளது. மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, அதேநாள் இரவு 11:00 மணிக்கு இறந்தார். இதுகுறித்து தந்தை, மாமல்லபுரம் போலீசில் நேற்று புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us