/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்தில் ஆட்டோ 'ஓட்டிய' வாலிபர்
/
குளத்தில் ஆட்டோ 'ஓட்டிய' வாலிபர்
ADDED : நவ 28, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர்: திருநின்றவூர் அடுத்த பாக்கம், சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சரத், 28; வாடகை ஆட்டோ ஓ ட்டி வருகிறார். இவர், நேற்று காலை, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் மது போதையில் ஆட்டோ ஓட்டிச் சென்றார்.
மேலப்பேடு அருகே சென்ற போது, 15 அடி ஆழமுள்ள குளத்தில் ஆ ட்டோ பாய்ந்துள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், ஆ வடி முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், ஆட்டோவில் இருந்து தப்பித்த சரத், பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று உறங்கியது தெரிந்தது.

