/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (நாள்/22/03/2025/சனி)
/
இன்று இனிதாக (நாள்/22/03/2025/சனி)
ADDED : மார் 21, 2025 11:01 PM
* ஸ்ரீ கங்கையம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இடம்: தண்டலம் கிராமம்.
* பாலாட்டாமன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: சிறுதாவூர் கிராமம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மயிலை கிராமம்.
* காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: செம்பாக்கம் கிராமம்.
* பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: திருப்போரூர்.
* அகத்தீஸ்வரர் கோவில்
சனி சிறப்பு பூஜை: காலை -6:00 மணி, மாலை 5:00 மணி.
இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
* ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
* தாந்தோன்றீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி.
பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* எல்லையம்மன் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.
* திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மொறப்பாக்கம் கிராமம்.
* பாலமுருகன் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 6:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: சோத்துப்பாக்கம்.
* வால்மீகநாதர் திருக்கோவில்.
நித்திய பூஜை: காலை 8:00- மணி முதல் 11:00 மணி.
நித்திய சந்தானம்: மாலை -7:00 மணி.
இடம்: செய்யூர்.
* கந்தசுவாமியார் கோவில்.
தேய்பிறை அஷ்டமி பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: செய்யூர்.
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை: காலை 7:45 மணி.
நித்திய பூஜை, சந்தானம்: இரவு 8:00 மணி.
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
* மருதீஸ்வரர் கோவில் திருக்கச்சூர்
அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 9:15 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* பிரத்யங்கிரா பீடம்
அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம்: இரவு 9:00 மணி முதல் அதிகாலை வரை.
இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
* வீட்டு வரி செலுத்தும் முகாம்
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: ஊராட்சி அலுவலகம், தண்டலம் கிராமம்.
* வேலைவாய்ப்பு முகாம்
நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி.
இடம்: ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, படூர்.