ADDED : ஜூலை 21, 2026 09:49 PM
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23,பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.
படவேட்டம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர் தாலுகா.
நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சோம வார பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
மூகாம்பிகை கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. கிருத்திகை சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் --2, மறைமலை நகர்.
கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
வீர ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
