/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/02/2025/புதன்)
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/02/2025/புதன்)
ADDED : பிப் 19, 2025 12:08 AM
எல்லையம்மன் கோவில்
நித்ய பூஜை: காலை 6:00 மணி.இடம்: பெரும்பேர் கண்டிகை.
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி, இரண்டாம் கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: புதுப்பட்டு, மதுராந்தகம்.
திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி, இரண்டாம் கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மொறப்பாக்கம் கிராமம்.
புதன் சிறப்பு வழிபாடு
வைத்தீஸ்வரர் கோவில்: சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 9:00 மணி. இடம்: காட்டூர் கிராமம்.
முள்ளச்சி அம்மன் கோவில்
காப்பு கட்டுதல்: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
வழித்துணை சாய்பாபா கோவில்
புதன் ஆரத்தி: காலை 7:30 மணி, மதியம் 2:00 மணி. இரவு 8:00 மணி இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
பாலாட்டாமன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: சிறுதாவூர் கிராமம்.
பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மயிலை கிராமம்.
மூகாம்பிகை கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.
யோகி ராம்சுரத் குமார் 24வது ஆராதனை விழா
அதர்வண வேத பாராயணம்:- காலை 8:00 மணி முதல் சரஸ்வதி ராமநாதனின் பெரிய புராண சொற்பொழிவு:- மாலை 6:00 மணி. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.
பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: திருப்போரூர்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
நித்திய பூஜை: காலை 7:45 மணி, பகல் 11:3 மணி, நித்ய சந்தானம்: இரவு 7:00 மணி. இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 9:15 மணி, சிறப்பு பூஜை: இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 8:45 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய வழிபாடு, பூஜை: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
புதன் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம்.