sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசிநாள்

/

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசிநாள்

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசிநாள்

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசிநாள்


ADDED : ஜன 25, 2025 12:00 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், 4 லட்சத்து 36,061 ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த, வல்லம் ஊராட்சி, நேருநகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 9ம் தேதி துவக்கிவைத்தார். அதன்பின், மாவட்டத்தில், ஆறு தாலுகாவில். நேற்று முன்தினம் வரை, 3 லட்சத்து 58,962 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர்.

பொங்கல் தொகுப்பு 77,099 பேர் வாங்கவில்லை. இவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, மாவட்ட வழங்கல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us