தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : நவ 14, 2026 03:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் மலைமேடு அருகே, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து மர்ம நபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு இன்று (நவ.,14) தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூடுவாஞ்சேரி சப் – இன்ஸ்பெக்டர் அங்குசாமி தலைமையிலான போலீசார்,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 42, ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்புசாமி, 34, ஆகிய இருவரை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us