நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:செய்யூர் அடுத்த வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன், 33; விவசாயி. நேற்று முன்தினம் மாலை வீட்டின் எதிரே 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
அதன்பின், வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.