sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாநில வாலிபால் போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்

/

மாநில வாலிபால் போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்

மாநில வாலிபால் போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்

மாநில வாலிபால் போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்


ADDED : ஆக 12, 2025 11:02 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மாநில அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கு இடையே நடந்த வாலிபால் போட்டியில், சென்னை வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கு இடையிலான, ஆறாவது மாநில ' கிளஸ்டர்' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, புதுபெருங் களத்துாரில் நடந்தது.

இதில், மாநிலம் முழுதும் இருந்து, 128 பள்ளி அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டு, நாக் - அவுட் முறையில் நடந்தன.

இதன், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவின் இறுதி போட்டியில், வேலம்மாள் வித்யாலயா மேற்கு அணியும், வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் அணியும் மோதின.

விறுவிறுப்பான இப்போட்டியில், வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் அணி 25 - 10, 25 - 23 என்ற செட் கணக்கில், வேலம்மாள் வித்யாலயா மேற்கு அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேலும், அடுத்த மாதம் உத்தரபிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us