ADDED : ஜூலை 07, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி., எனும் சென்னை கிறிஸ்தவ கல்லுாரி, சீயோன் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகள் மற்றும் எம்.ஆர்.எப்., இணைந்து, மாணவர்களை தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபராக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பயிற்சியளித்தது.
நிகழ்வில் இடமிருந்து வலம்: மாணவர் ஆலோசகர் நிர்மலா, ஒருங்கிணைப்பாளர் சரவண மகேஸ்வரி, எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., இன்னோவேஷன் பார்க் மேலாளர் ஜஸ்டின் சாமுவேல், சீயோன் - ஆல்வின் பள்ளி குழும தலைவர் விஜயன், எம்.சி.சி., முதல்வர் வில்சன், எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., இன்னோவேஷன் பார்க் செயல் தலைவர் ஆர்த்தி, உயிரியல் ஆய்வாளர் பியூட்லின் மகில்டா, 'ஸ்டார்ட் அப்' ஆலோசகர் அழகு பாண்டியராஜா மற்றும் டிசைன் ஸ்டூடியோ பொறுப்பு பிரின்ஸ் பிரபாகரன்.