/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் நேற்று 2 பேர் மனு தாக்கல்
/
சென்னையில் நேற்று 2 பேர் மனு தாக்கல்
UPDATED : மார் 22, 2024 12:18 PM
ADDED : மார் 22, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, லோக்சபா தேர்தலையொட்டி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் நாளில், தென்சென்னையை தவிர, மற்ற இரண்டு தொகுதிகளில் தலா இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இரண்டாம் நாளான நேற்று தென்சென்னையில் தாக்கம் கட்சியை சேர்ந்த சேகர், மத்திய சென்னையில் கந்தசாமி என்ற சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

