ADDED : ஆக 23, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும், வசந்தத்தை வழங்கிட வா என, தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை.
இந்த தர்மம் மிகுந்த சென்னையே, நம் சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய, எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்.
- ஸ்டாலின், முதல்வர்

