ADDED : ஜூலை 19, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
படப்பை: ஜூலை 20-–: படப்பை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் மனோகரன், 60.
இவர், அதே பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி மகளிர் போலீசார் விசாரித்து, மனோகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
