ADDED : ஆக 29, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடிகள் விட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அதேபோல், டிரோன்கள் ஆளில்லா விமானம், பாரா கிளைடர்ஸ், ஏர் பலுான்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளன.
இந்த தடை, அக்., 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது.

