/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு வேடிக்கை பார்க்கும் மாநகராட்
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு வேடிக்கை பார்க்கும் மாநகராட்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு வேடிக்கை பார்க்கும் மாநகராட்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு வேடிக்கை பார்க்கும் மாநகராட்
ADDED : மே 07, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
கொடுங்கையூர், சின்னாண்டி மடம் அருகே கால்வாய் செல்கிறது. இதன், சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இக்கால்வாய் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் நிறைந்து, நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றமும், தொற்று நோய் பரவலும் அதிகரித்துள்ளன.
இங்கு உற்பத்தியாகும் சிறு சிறு பூச்சிகள் மற்றும் ஊர்வன உள்ளிட்டவை, வீடுகளில் படையெடுக்கின்றன.
இதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல், கண்டுகொள்ளாததே இதற்கு முக்கிய காரணம். மர்ம காய்ச்சல் உருவாகும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காசி, கொடுங்கையூர்.