sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்பு

/

கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்பு

கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்பு

கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்பு


ADDED : ஜூலை 20, 2024 12:51 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கொளத்துார், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புதிதாக இளங்கலை சைவ சித்தாந்தம் பட்டப் படிப்பிற்கான வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:

கொளத்துார், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நான்காம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்தாண்டு புதிதாக இளங்கலை சைவ சித்தாந்தம் பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கல்லுாரியில் தற்போது, 747 பேர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்த, 235 மாணவ - மாணவியரில், 141 பேர் நேர்காணல் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இங்கு எந்த கல்லுாரியிலும் இல்லாத வகையில், சைவ சித்தாந்த பட்டப்படிப்பு துவக்கப்பட்டு, 25 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us