/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் 'சாம்பியன்'
/
ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் 'சாம்பியன்'
ADDED : ஆக 16, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : நிறுவனர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம்., ஐ.எஸ்.டி., ஒயிட்ஸ் அணி வெற்றி பெற்றது.
எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் நடக்கின்றன. ஆடவருக்கான ஹாக்கி போட்டியில், மொத்தம் 16 அணிகள் நாக் - அவுட் முறையில் மோதின. இதில், எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

