ADDED : ஜூலை 01, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்: திருவாராதனம் - -காலை 6:15 மணி. நித்யானு சந்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
அய்யப்பன் கோவில்: உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் -மாலை 4:00 முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
பொது
பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி -காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.
தமிழகம் பேசுகிறது: பள்ளிக்கல்வித் துறை பொது நுாலகங்கள் இயக்ககம் நடத்தும் நுண் உணர்வுகளை மேம்படுத்துதல். பேச்சு: ஆலோசகர் டாக்டர் வேலுமணி. மாலை 5:00 - 7:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோட்டூர்புரம்.