காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அம்பத்துார்: எம்.டி.எச். சாலை, டீச்சர்ஸ் காலனி, எம்.கே.பி. நகர், சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், வானகரம் சாலை, பட்டரவாக்கம், சிட்கோ தொழிற்பேட்டை, ஆவின் பால் சாலை.
ஸ்டான்லி: கத்பாடா, பி.பி. அம்மன் கோயில் தெரு, சிதம்பரம் நகர், அம்பேத்கர் நகர், அனந்த நாயகி நகர், சி.பி. சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரி நாராயணபுரம், ஸ்டான்லி நகர், பழைய ஜெயில் சாலை, டி.எச். சாலை, லாலகுண்டா, எஸ்.எம். செட்டி தெரு, துலுக்காணம் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, டாக்டர் வீரராகவலு சாலை, அஜிஸ் முகமது தெரு, சிமெட்ரி சாலை, வீட்டுவசதி மற்றும் பி.பி. சாலை.
நங்கநல்லுார்: நேரு காலனி, உள்ளகரம் பிரதான சாலையின் ஒரு பகுதி.
ஹஸ்தினாபுரம்: வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பி.பி.ஆர். மற்றும் புவனேஸ்வரி நகர்.
பெசன்ட் நகர்: 4வது பிரதான சாலை, 32 முதல் 35 குறுக்குத் தெரு, 3வது அவென்யூ, 5வது அவென்யூ, ஆல்காட் குப்பம், சுங்க காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு மற்றும் ஓரூர் எல்லை அம்மன் கோவில் தெரு.
செம்பாக்கம்: வேளச்சேரி பிரதான சாலை, ஜெயேந்திரா நகர், சாம்ராஜ் நகர் 1-8 தெருக்கள், சங்கோதியம்மன் கோவில் தெரு, குருசாமி நகர், கே.வி.ஐ.சி. நகர், ஈஸ்வரி நகர், ஆர்.பி.ஐ., அவென்யூ, சாந்தி நகர்.
அனகாபுத்துார்: ஆதம் நகர், சங்கர் நகர், 38வது தெரு முதல் 41வது தெரு. அப்பாசாமி & சங்கர் நகர் பிரதான சாலை, கிழக்கு பிரதான சாலை, காந்தி பிரதான சாலை, சங்கர் நகர், பிள்ளையார் கோவில் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி 4வது தெரு.
பெருங்களத்துார்: சிவசங்கரன் தெரு, பாலாஜி தெரு, சீனிவாச நகர், சூரத்தம்மன் கோவில் தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், வெங்கடசாமி தெரு, மணி தெரு, மணிமேகலை தெரு, கலைவாணி தெரு, மணிகண்டன் தெரு, உமா நகர்.
மாடம்பாக்கம்: ஜோதி நகர் பிரதான சாலை, ஆதித்யா நகர், சபாபதி நகர், மாணிக்கம் நகர், மாமுக்தி அம்மன் நகர், பிரவுன் ஸ்டார் பிளாட்ஸ், சுவாமிநாதபுரம், பஜனை கோவில் தெரு.
ஆவடி: பாரதி நகர், வேணுகோபால் நகர், வ.உ.சி.நகர், கணேஷ் நகர், ஆசினி நகர், நேதாஜி நகர், சோழம்பேடு பிரதான சாலை, வைஷ்ணவி நகர்.