/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேத்தா நகர் பஸ் நிறுத்தம் பராமரிக்கப்படுமா?
/
மேத்தா நகர் பஸ் நிறுத்தம் பராமரிக்கப்படுமா?
ADDED : மே 14, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் - பல்லாவரம் சாலையில், குன்றத்துார் அருகே மேத்தா நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் வசதிக்காக இருக்கையுடன் நிழற்கூரை அமைக்கப்பட்டது.
தற்போது பராமரிப்பின்றி, மாடுகள் படுத்துக் கிடக்கும் இடமாக மாறிவிட்டது.
இருக்கைகளை சுற்றி குப்பை நிறைந்து கிடக்கின்றன. பயணியர் வசதிக்கு ஏற்ப நிழற்கூரையை பராமரிக்க வேண்டும்.
- என்.கண்ணன்,
குன்றத்துார்.

