sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடந்த மாதம் ' மெட்ரோ ' வில் 1.01 கோடி பேர் பயணம்

/

கடந்த மாதம் ' மெட்ரோ ' வில் 1.01 கோடி பேர் பயணம்

கடந்த மாதம் ' மெட்ரோ ' வில் 1.01 கோடி பேர் பயணம்

கடந்த மாதம் ' மெட்ரோ ' வில் 1.01 கோடி பேர் பயணம்


ADDED : அக் 04, 2025 01:56 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதத்தில், 1.01 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில், ஜனவரியில், 86 லட்சத்து, 99,344ஆக இருந்த பயணியர் எண்ணிக்கை, ஆகஸ்டில் 99 லட்சத்து, 9,632 பேராக இருந்தது.

கடந்த செப்டம்பரில், 1 கோடியே, ஒரு லட்சத்து, 46,769 பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக, செப்., 4ல், 3.97 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us