தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/15 மரங்கள் வேரோடு சாய்ந்தன

15 மரங்கள் வேரோடு சாய்ந்தன

15 மரங்கள் வேரோடு சாய்ந்தன


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, 15 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வடகிழக்கு பருவமழை சென்னையில் பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயலின் தாக்கத்தால், சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மட்டும், சென்னையில் மழைக்கு 15 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை, 150க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில், சில இடங்களில் வாகனங்களும் பாதிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us