ADDED : ஏப் 25, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் உள்ள சித்தேரி ரயில் நிலையம் யார்டில் வரும் 28ம் தேதி மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், வேலுார் கண்டோன்மெண்ட் - அரக்கோணம் காலை 10:00 மணி, அரக்கோணம் - வேலுார் கண்டோன்மெண்ட் மதியம் 2:50 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும் என சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.