sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வீட்டு அலமாரியில் 25 சவரன் மாயம்

/

 வீட்டு அலமாரியில் 25 சவரன் மாயம்

 வீட்டு அலமாரியில் 25 சவரன் மாயம்

 வீட்டு அலமாரியில் 25 சவரன் மாயம்


ADDED : பிப் 25, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி: ஓட்டேரி, எஸ்.ஆர்.பி., சிட்டி குடியிருப்பை சேர்ந்தவர் சாந்தினி, 44. இவர், கடந்த 2ம் தேதி வீட்டில் உள்ள அலமா ரியில், தாலி செயின் உட்பட 25 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டு செலவிற்காக பணம் எடுக்க சென்றபோது, அலமாரியில் இருந்த நகையும், பணமும் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின், வீட்டு வேலை செய்து வரும் சங்கீதாவிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரை அடுத்து, ஓட்டேரி போலீசார் சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us