/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொதுமக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 27 பேர் மனு
/
பொதுமக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 27 பேர் மனு
ADDED : ஜூன் 12, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
இதில், போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்கள், 27 பேரிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், துணை கமிஷனர் சுப்புலட்சுமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.