/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கரையில் 4 கி.மீ.,க்கு 300 மரக்கன்று
/
பகிங்ஹாம் கரையில் 4 கி.மீ.,க்கு 300 மரக்கன்று
ADDED : ஆக 25, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகராட்சி சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீர்ப்பிடிப்பு, மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், தண்டையார்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரை, பகிங்ஹாம் கால்வாயோரம், 4 கி.மீ., துாரத்திற்கு, 9 லட்சம் ரூபாய் செலவில், புங்கை, மகிழம், வேம்பு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் நடப்படுகின்றன.