/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியுடன் 'ரவுசு' 5 ரவுடிகள் கைது
/
கத்தியுடன் 'ரவுசு' 5 ரவுடிகள் கைது
ADDED : ஜன 01, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வியாசர்பாடி, முல்லை நகர் சந்திப்பு அருகே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
எம்.கே.பி.நகர் போலீசார், கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்திய, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு டைய செங்குன்றம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 21, விக்னேஷ், 21, ராம்குமார், 21, பாலாஜி, 19, சுரேஷ், 19 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

