தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாசில்தார் 8 பேர் பணியிட மாற்றம்

 தாசில்தார் 8 பேர் பணியிட மாற்றம்

 தாசில்தார் 8 பேர் பணியிட மாற்றம்


ADDED : ஜூலை 21, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் எட்டு தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னையில் மாம் பலம், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட நான்கு தாலுகா அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இரு நாட்களுக்கு முன் சோதனை நடத்தி, 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இச்சோதனையை அடுத்து, சென்னை மாவட்டத்தில்,மாம்பலம், சோழிங்கநல்லுார், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர் தாசில்தார்கள் உட்பட, எட்டு தாசில்தார்கள், சென்னைக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us