/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால் டாக்ஸி ஓட்டுநர் மீது நடிகை புகார்
/
கால் டாக்ஸி ஓட்டுநர் மீது நடிகை புகார்
ADDED : அக் 19, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ஆஸ்தா, 20. இவர், 'டியூட்' படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி, ஸ்ரீராம் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடந்த டியூட் பட இசை வெளியீட்டு விழாவிற்காக, பெரியமேடில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து காலை 11:05 மணியளவில், 'ஓலா' கால்டாக்ஸி காரில் சென்றார். அப்போது கார் ஓட்டுநர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.