ADDED : நவ 20, 2026 10:02 PM

அ நிறம் | அளவு
துரைப்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள கோவில் துர்கை செங்கழனி அம்மன் கோவிலில் புகுந்து தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய, மந்தவெளியைச் சேர்ந்த நவீன், 33, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
