sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கால்பந்து கோப்பை வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி

/

 கால்பந்து கோப்பை வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி

 கால்பந்து கோப்பை வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி

 கால்பந்து கோப்பை வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி


ADDED : நவ 24, 2025 02:31 AM

Google News

ADDED : நவ 24, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலம்பாக்கம்: 'புட்ஸ்டால் யுனைடட்'சார்பில், ஐந்து நபர்கள் விளையாடும் 'பைஸ் கார்ப்ப ரேட் கம்பெனிஸ்' கால்பந்து போட்டி, கோவிலம்பாக்கத்தில் நடந்தது.

இதன் இறுதிப்போட்டியில், அப்பல்லோ ----டயர்ஸ்-- - ஸ்பாட்டி எரிக்கா அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அதனால் 'பெனால்டி ஷூட்' அறிவிக்கப்பட்டது.

அதிலும், 3 - 3 என சமநிலை நீடித்தது. இதையடுத்து, 'டாஸ்' முறையில் அப்பல் லோ டயர்ஸ் அணி சாம்பியன் கோப்பை வென்றது.






      Dinamalar
      Follow us