தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயிலில் அடிபட்டு ஆட்டோ ஓட்டுநர் பலி

ரயிலில் அடிபட்டு ஆட்டோ ஓட்டுநர் பலி

ரயிலில் அடிபட்டு ஆட்டோ ஓட்டுநர் பலி


ADDED : நவ 02, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: வேப்பம்பட்டு அடுத்த ஆயத்துார் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45; ஆட்டோ ஓட்டுநர்.

மனைவி, மகள் உள்ளனர். இவர், நேற்று (நவ.,1) இரவு அயப்பாக்கத்தில் சவாரி முடித்து, வீட்டுக்கு செல்ல அண்ணனுார் ரயில் நிலையம் நடந்து சென்றார். அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். மணிகண்டனுக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us