ADDED : நவ 21, 2026 02:17 AM
அ நிறம் | அளவு
அம்பத்துார்: அம்பத்துார் வரதராஜபுரம், பஜார் தெருவில் ஆக., 24ல், காலணி விற்பனை கடையின் பூட்டை உடைத்து 5,000; பை விற்கும் கடையில் 4,000; பேக்கரியில் 3,000 ரூபாய் என, அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கார்த்திக், 34, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
