sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எண்ணுார் விபத்தில் பலியானோர் உடல்கள் அசாம் அனுப்பிவைப்பு

/

எண்ணுார் விபத்தில் பலியானோர் உடல்கள் அசாம் அனுப்பிவைப்பு

எண்ணுார் விபத்தில் பலியானோர் உடல்கள் அசாம் அனுப்பிவைப்பு

எண்ணுார் விபத்தில் பலியானோர் உடல்கள் அசாம் அனுப்பிவைப்பு


ADDED : அக் 03, 2025 12:32 AM

Google News

ADDED : அக் 03, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை எண்ணுார் அருகே, சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது, திடீர் விபத்து ஏற்பட்டது.

இதில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைக்கு பின், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' தனி விமானம் வாயிலாக, நேற்று காலை 8:40 மணிக்கு, சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக, ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது, காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us