/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பைக்' திருடிய சிறுவன் சிக்கினான்
/
'பைக்' திருடிய சிறுவன் சிக்கினான்
ADDED : ஏப் 13, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்:ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடியை சேர்ந்தவர் கிஷோர்குமார், 32. வீட்டுக்கு முன் நிறுத்திய இவரது 'யமாஹா ஆர்15' வாகனம், கடந்த 6ம் தேதி திருடப்பட்டது.
துரைப்பாக்கம் போலீசார் விசாரணையில், தரமணியை சேர்ந்த 17 வயது சிறுவன், வாகனத்தை திருடிய வந்தது. போலீசார், நேற்று சிறுவனை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சிறுவன் மீது, ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளன.

