தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மரம் விழுந்து கார் சேதம்

மரம் விழுந்து கார் சேதம்

மரம் விழுந்து கார் சேதம்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழ்ப்பாக்கம்: வேரோடு சாய்ந்து பெரிய மரம் விழுந்ததில், இன்னோவா கார் சேதம் அடைந்தது.

சென்னையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை அருகே இருந்த துாங்குமூஞ்சி எனும் பெரிய மரம், வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதில், அங்கு நிறுத்தப் பட்டிருந்த இன்னோவா கார் பலத்த சேதம் அடைந்தது.

தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், மாநகராட்சி ஊழியர்கள், அந்த மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us