/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் 90 பேர் மீது வழக்கு
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் 90 பேர் மீது வழக்கு
ADDED : டிச 09, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரத்தில்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், தாம்பரத்தில் நேற்று முன்தினம் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு, இரவில் விடுவிக்கப்பட்டனர்.
பின்,செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ரகுராமன், தாம்பரம் நகர இந்து முன்னணி தலைவர் கனகராஜ் உள்ளிட்ட, 90 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

