ADDED : நவ 06, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 7:45 மணிக்கு சந்திரகாச்சிக்கு செல்லும். சந்திரகாச்சியில் இருந்து வரும் 9ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7:30 மணிக்கு சென்ட்ரல் வரும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களில் இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
