/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உஷார் மக்களே: தர்பூசணியில் ரசாயனம்
/
உஷார் மக்களே: தர்பூசணியில் ரசாயனம்
ADDED : மார் 22, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்பூசணியில் ரசாயனம்
ரசாயனம் கலந்த தர்பூசணியை வெட்டிப்பார்த்தால், வழக்கத்தைவிட அதிக சிகப்பு நிறத்தில் இருக்கும். 'டிஷ்யூ' பேப்பரால் தொட்டுப் பார்க்கும்போது, சிவப்பு நிறம் ஒட்டினால், ரசாயனம் கலந்ததை அறியலாம்.
இது, முழுக்க முழுக்க கெமிக்கல் என்பதால், உணவு பொருளாக பயன்படுத்தக்கூடாது. சுவைக்காக, சக்கரப்பாகுடன் கலந்து ரசாயனம் பூசப்படுகிறது. இதனால் எவ்வித வித்தியாசமும் தெரியாது. இதை சாப்பிட்டால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.