sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர்களின் நலனில் அக்கறை

/

மாணவர்களின் நலனில் அக்கறை

மாணவர்களின் நலனில் அக்கறை

மாணவர்களின் நலனில் அக்கறை


ADDED : ஜன 31, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறக்கட்டளை நிர்வாகத்திற்கு உட்பட்டஆறு கல்லுாரிகளிலும், 132 பேராசிரியர்கள் பணியிடங்கள், நீதிமன்றம் சார்பில் வெளிப்படை தன்மையோடு, ஊழற்ற முறையில் நிரப்பப்பட்டது. அறக்கட்டளை சொத்துக்கள் மீட்கப்பட்டு, அதன் வாயிலாக, வாடகையாக ஆண்டுக்கு, 6 கோடி ரூபாயாக மூன்றாண்டுகளில் உயர்ந்துள்ளது.

கல்லுாரிக்கு பூஜ்ஜியம் வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களே பேராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கல்லுாரிக்கு வரும், 95 சதவீத மாணவர்கள் வழக்கம் போல் வந்து செல்கின்றனர். மாணவர்களின் நலனில், நிர்வாகம் அக்கறையோடு செயலாற்றி வருகிறது.

- துரைக்கண்ணு

செயலர், பச்சையப்பன் அறக்கட்டளை






      Dinamalar
      Follow us