தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பைக் திருடன் கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சுமான், 25; மூர் சந்தையில் மொபைல் போன் உதிரிபாகம் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, கடந்த 10ல் திருடிய, புளியந்தோப்பு குருசாமி ராஜா இரண்டாவது தெருவைச் சேர்ந்த நவீன்குமார், 24, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்; பைக்கை மீட்டனர்; இவ்வழக்கில் சஞ்சய் என்பவரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us