UPDATED : ஜூலை 13, 2026 11:00 PM
ADDED : ஜூலை 13, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
ஆயிரம்விளக்கு: நுங்கம்பாக்கம் சாலையில் கடந்த 11ல் நடந்து சென்ற 25 வயதுடைய தனியார் மருத்துவமனை செவிலியரிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிய அயனாவரத்தைச் சேர்ந்த தியானேஷ்வர், 25, என்பவரை, ஆயிரம்விளக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதேபோல், மாதரவம் செல்லும் தடம் எண் '42 எம்' மாநகர பேருந்தில் 38 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த லிங்கப்பன், 45, என்பவரை, போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
