/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டார்லிங்' புது ஷோரூம் தாம்பரத்தில் திறப்பு
/
'டார்லிங்' புது ஷோரூம் தாம்பரத்தில் திறப்பு
ADDED : ஆக 29, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வரும் 'டார்லிங்' நிறுவனம், தன் 163வது பிரமாண்ட கிளையை, மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையில் திறந்துள்ளது.
இதில், இடமிருந்து வலம்: டார்லிங் குழும நிர்வாக இயக்குநர் வெங்கட சுப்பு, கட்டட உரிமையாளர் சந்தான கிருஷ்ணன், தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, அடையாறு ஆனந்தபவன் நிறுவனர் ஸ்ரீனிவாசராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.